ஃபுல்-ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்ட ரெட்மி நோட் 5

சியோமி நிறுவனத்தின் MET7 என்ற குறியீட்டு பெயர் கொண்ட ஸ்மார்ட்போன் சீன வலைதளத்தில் கசிந்துள்ளது. இது ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 5A ஸ்மார்ட்போனினை ஆகஸ்டு மாத வாக்கில் அறிமுகம் செய்தது. தற்சமயம் சீனாவின் TENAA தளத்தில் MET7 என்ற குறியீட்டு பெயரில் சியோமி ஸ்மார்ட்போன் பட்டியலிடப்பட்டுள்ளது. இது ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் ஃபுல் … Continue reading ஃபுல்-ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்ட ரெட்மி நோட் 5